விளையாட்டு

பாராலிம்பிக்ஸ் வெற்றியாளர் போனி RM1 மில்லியன் வரை வெகுமதிகளைப் பெறுவார்

சரவாக், செப்டெம்பர், 18 2024 : சரவாக் வீரர் போனி புன்யாவ் கஸ்டின், பாரிஸில் நடந்த பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்றதற்காக RM1 மில்லியனுக்கும் அதிகமாகப் பெற இருக்கிறார்

பாரா தேக்வாண்டோ விளையாட்டு அறிமுக விழா 2024

புக்கிட் ஜாலில், 12/09/2024 : பாரா தேக்வாண்டோ விளையாட்டு அறிமுக நிகழ்ச்சி 11 செப்டம்பர் 2024 அன்று புக்கிட் ஜலீல் தேசிய விளையாட்டு மையத்தில் நடைபெற்றது. மலேசிய

உலக சாதனையாக 370 மகளிர் சிலாங்கூர் மகளிர் சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டனர்

கடந்த 08/09/2024 அன்று ஷா ஆலம் தஞ்சுங் நகராட்சி கழகத்தின் செக்சன் 19 உள்ள கைப்பந்து மண்டபத்தில் சிலாங்கூர் மாநில மகளிர் சிலம்பப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

பாரிஸ் பாராலிம்பிக் 2024 போட்டியை 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களுடன் 42 வது இடத்தில் தேசியக் குழு நிறைவு செய்தது.

செப்பாங் , 11/09/2024 : பாரிஸ் 2024 பாராலிம்பிக் விளையாட்டுகளில் இருந்து மலேசியா அணி திரும்பியதற்கான கொண்டாட்டம் நேற்றிரவு KLIA வருகை மண்டபத்தில் நடைபெற்றது. பாரிஸ் 2024

பாராலிம்பிக்கில் மலேசியாவுக்கான வெள்ளிப் பதக்கம்

பாரிஸ், 09/09/2024 : டத்தோ அப்துல் லத்தீஃப் ரோம்லி பாராலிம்பிக் 2024 தேசிய அணிக்கான வெள்ளிப் பதக்கத்தை வெற்றிகரமாக வழங்கினார்.

மலேசியாவின் 2வது தங்கம் , உலக சாதனை -போனி புன்யாவ் கஸ்டின்

பாரீஸ், 06/09/2024 : பாராலிம்பிக் போட்டிகளில் மலேசியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வழங்குவதற்கான கணிப்பை பவர் லிஃப்டிங் தடகள வீரரான போனி புன்யாவ் கஸ்டின் நிறைவேற்றினார். ஆண்களுக்கான

பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக் கிராமத்திற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோவ் விஜயம் செய்தார்.

பாரீஸ், 06/09/2024 : பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக் கிராமத்திற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோவ் விஜயம் செய்தார். ISN சிகிச்சை அறைக்குச்

பாரா ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் -06/09/2024 1.30am

பாரிஸ் 06/09/2024 : சீனா 68 தங்கம், 54 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 155 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது