சிலாங்கூர் மந்திரி பெசார் வேட்பாளராக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஜா வான் இஸ்மாயில்
பிகேஆர் அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசார் என டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஜா வான் இஸ்மாயில் அவர்களை வேட்பாளராக நிறுத்தியது. திங்கள் பின்னிரவு பிகேஆர் உச்ச கவுன்சில் கூட்டத்திற்கு