பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்புப் பிரச்சனையைக் கையாள கேபிகேடி ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை ஆராயும்
புத்ரா ஹைட்ஸ், 02/04/2025 : சிலாங்கூர், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குடியிருப்புப் பிரச்சனையைக் கையாள வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு,