மலேசியா

பொது நிதி அமைப்புகளை தனியார் நிறுவனம் போல கருதக்கூடாது : அன்வர்

பொது நிதியை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளை அவற்றின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை செயல்படுத்துவதில் ‘தனியார் அமைப்புகள்’ போல் கருதக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிம் நினைவூட்டினார்.

பாசிர் குடாங் மருத்துவமனை இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

பாசிர் குடாங் மருத்துவமனை கட்டுமானத் திட்டம், அசல் பணி அட்டவணையை விட 66 நாட்களுக்கு முன்னதாக கட்டுமானப் பணிகளுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

67வது தேசிய தினத்தை முன்னிட்டு ஜலூர் ஜெமிலாங்கை பறக்கவிட்டு தேசபக்தியை வெளிக்காட்டுங்கள் : அந்தோனி லோக்

67வது தேசிய தினத்தை முன்னிட்டு ஜலூர் ஜெமிலாங்கை பறக்கவிட்டு தேசபக்தியை வெளிக்காட்டுமாறு செரம்பனின் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் சியூ ஃபூக் இளைய தலைமுறையினரை, குறிப்பாக பள்ளி

Axiata, CyberSecurity Malaysia, MDEC புரிந்துணர்வு ஒப்பந்தம் : கோபிந்த் சிங் டியோ

Axiata நிறுவனம் CyberSecurity Malaysia மற்றும் MDEC உடன் இணைந்து சைபர் குற்றங்களை தடுப்பது மற்றும் சைபர் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவது குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும்

சிறப்பான மலேசியா-புருனே உறவு தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் - முகமட்

மலேசியா மற்றும் புருனே இடையே சிறப்பான உறவு பாதுகாக்கப்பட வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் ஊக்குவிப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட்

மலாக்காவில் வெள்ளம், 109 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

இன்று காலை 7.00 மணி நிலவரப்படி அலோர்கஜா மஸ்ஜித் தானாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 குடும்பங்களைச் சேர்ந்த 360 ஆக அதிகரித்துள்ளது. மலாக்கா மாநில பேரிடர்

சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் 11வது ஆண்டுப் பொதுக்கூட்டம்

சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் 11வது ஆண்டுப் பொதுக்கூட்டம் 11ஆகஸ்ட் 2024 அன்று சிறப்பாக நடைபெற்றது செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா தியாகராஜன் அவர்கள் பொதுகூட்டத்தை தொடக்கி வைத்தார்.

ஸ்கேட் ஆசிய 2024 பனிச்சறுக்கு போட்டியில் இராண்டாம் நிலை வெற்றி பெற்றார் ஸ்ரீ அபிராமி

கடந்த 9 ஆகஸ்ட் முதல் 11ஆகஸ்ட் வரை தைவனில் நடைபெற்ற ஸ்கேட் ஆசிய 2024 பனிச்சறுக்கு போட்டியில் 14 வயதிற்குட்பட்ட ஃப்ரீஸ்டைல் பிளாட்டினம் ஓபன் பிரிவில் தேசிய