49 சிகிச்சையகங்கள் நேர நீட்டிப்பு திட்டத்தை செயல்படுத்துகின்றன
கோலாலம்பூர், 10/03/2025 : 2008-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட செயல்பாட்டு நேர நீட்டிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் உள்ள 49 சிகிச்சையகங்கள் அதனைச் செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தின்