மதம் சார்ந்த விவாதங்கள் நடத்தப்படுவதை நிறுத்த வேண்டும்
கோலாலம்பூர், 10/03/2025 : மலேசியாவில் பல்லின சமூகங்களுக்கிடையே பதற்றத்தைத் தூண்டி உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் மதம் சார்ந்த எந்தவொரு விவாதமும் நிறுத்தப்பட வேண்டும். நாட்டு மக்களின் பன்முகத்தன்மையை அறிந்து