ஆசியானில் முழு உறுப்பியம் பெறுவதில் மலேசியாவின் ஆதரவிற்கு நன்றி கூறியது திமோர் லெஸ்தே
டேசாரு, 28/02/2025 : ஆசியானில் முழு உறுப்பியம் பெறுவதற்கான முயற்சியில் மலேசியாவின் வலுவான ஆதரவிற்கு திமோர் லெஸ்தே நன்றி பாராட்டியது. அதே வேளையில், ஆசியான் உறுப்பியத்தில் கோடிட்டுக்