அடிப்படைப் பொருட்கள் போதுமான கையிருப்பில் உள்ளன – அரசாங்கம் உத்தரவாதம்
கிள்ளான், 29/03/2025 : அடுத்த வாரம் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அடிப்படைப் பொருட்கள் அனைத்தும் நாட்டில் போதுமான அளவில் உள்ளதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. பொருட்கள்