எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு; செயற்குழு இன்னும் உருவாக்கப்படவில்லை
கூச்சிங், 01/03/2025 : எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பரிந்துரை குறித்து கலந்துரையாடுவதற்கான செயற்குழு இன்னும் உருவாக்கப்படவில்லை. தங்களின் பரிந்துரை குறித்த விரிவான அதிகாரப்பூர்வ ஆவணத்தை