பி.எல்.எஸ்.பி-யின் கட்டுமானம் விரைவுப்படுத்தியதன் மூலம் 170 கோடி ரிங்கிட் சேமிப்பு
ஜாலான் பார்லிமன், 25/02/2025 : சுங்கை கோலோக் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுகைத் திட்டம், பி.எல்.எஸ்.பி-யின் கட்டுமானத்தை விரைவுப்படுத்தியதன் மூலம் 170 கோடி ரிங்கிட்டை அரசாங்கம் சேமித்துள்ளது. தேசிய பாதுகாப்பு