2025/2026 பள்ளி தவணை; கிளந்தானில் தயார்நிலை பணிகள் சுமூகமாக நடைபெற்றன
கோத்தா பாரு, 16/02/2025 : இன்று தொடங்கிய 2025/2026 பள்ளி தவணையில், கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22 பள்ளிகளில், தேவைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, தயார்நிலை