பழையன கழிதலும், புதியன புகுதலும் – மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து
கோலாலம்பூர், 13/01/2025 : தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தை முதல் நாள் தமிழர்களுக்குப் புத்தாண்டாகவும் மலர்கிறது அந்த வகையில் தமிழ்ப்