அபுதாபி, 13/01/2025 : மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அவர்கள் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபு தாபிக்கு வந்தடைந்தார். திட்டமிட்ட இருதரப்பு சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் உள்ளடக்கிய இந்த பயணத்தை மலேசிய குழுவினருடன் மேற்கொண்டுள்ள பிரதமர் இந்த பயணத்தின் மூலம் பல்வேறு பயன்கள் ஏற்படும் என தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source : Anwar Ibrahim FB Page
#UAE
#AbuDhabi
#PMAnwar
#MalaysiaUAE
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.