அடுத்த வாரம் நெல்லுக்கான அரசின் ஆதார விலை உயர்த்தி நிர்ணயிக்கப்படும் – பிரதமர்
கோலாலம்பூர், 04/02/2025 : விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ