கோழி முட்டைகளின் விநியோகம் & விற்பனைகளை அரசாங்கம் கண்காணிக்கும்
புத்ராஜெயா, 30/04/2025 : கோழி முட்டைகளுக்கான உதவித் தொகை கட்டம் கட்டமாக நிறுத்தப்படவிருப்பதால், கோழி முட்டைகளின் விநியோகம் மற்றும் விற்பனையில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய