தெக்கூனின் ஒதுக்கீட்டில் 36 லட்சம் ரிங்கிட் 143 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது
கோலாலம்பூர், 08/02/2025 : கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தெக்கூனிற்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி ரிங்கிட்டில் 36 லட்சம் ரிங்கிட் இந்திய சமூகத்தைச் சேர்ந்த