அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதற்கான அரசின் முயற்சி பாராட்டுக்குரியது
கோலாலம்பூர், 03/01/2025 : உயர் தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் தொடர்பான அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியை வரவேற்பதாக சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார். மேலும், உள்கட்டமைப்புகளையும் இலக்கவியல்