கிள்ளானில் RSyen கலக்‌ஷென்ஸ் புதிய உதயம்

கிள்ளானில் RSyen கலக்‌ஷென்ஸ் புதிய உதயம்

கிள்ளான், 02/02/2025 : ரசைன் கலெக்‌ஷன்ஸ் என்ற புதிய இந்திய ஆயத்த ஆடை விற்பனையகம் இன்று 02/02/2025 அன்று கோலாகலமாக துவங்கப்பட்டது. No 8, Jalan Yeo Guan Hup, Off Jalan Tengku Kelana 41000 Klang, Selangor Darul Ehsan விலாசத்தில் இந்த கடை இயங்கும். தரமான வண்ணமயமான வகை வகையான பஞ்சாபி சூட், குர்த்தீஸ், புடவைகள் மற்றும் பல ரக ஆடைகள் இந்த கடையில் விற்பனைக்கு உள்ளது.

#RSyenCollection
#GrandOpening
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.