கண்பார்வையற்றோரின் அபாரத் திறன் வந்திருந்தவர்களை அசத்தியது : 76வது இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தை அமைச்சர் கோபிந்த் சிங் தொடங்கி வைத்தார்.
கோலாலம்பூர், 28/01/2025 : 76-வது இந்திய கூட்டரசு தின கொண்டாட்டம் நேற்று கோலம்பூரில் நடைபெற்றது. இந்தக் கொண்டாட்டத்தை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக தொடக்கி