இணைய பகடிவதை பிரச்சனைக்கு உடனடியாகக் தீர்வு காணப்பட வேண்டும் – பெற்றோரின் பங்கு முக்கியமானது : டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்
ஜார்ஜ் டவுன், 18/01/2025 : பந்தர் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், இணைய பகடிவதை பிரச்சினையைத் தீர்க்க உடனடி