மலேசியா

மலேசியாவில் தொடர்ந்து செயல்படும் உரிமத்தைப் பெறும் இறுதி கட்டத்தில் மேத்தா

கோலாலம்பூர், 17/01/2025 : சமூக ஊடகத்தள நடத்துனரான மேத்தா, மலேசியாவில் தொடர்ந்து செயல்பட, சேவை வழங்குநர் பிரிவு ஏஎஸ்பி உரிமத்தைப் பெறுவதற்கான இறுதிக் கட்டத்தில் உள்ளது. உரிமம்

உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கிறது டி.என்.பி

லண்டன்[இங்கிலாந்து], 17/01/2025 : பிரிட்டன், ஈஸ்ட்ஃபீல்ட் மற்றும்பங்கர்ஸ் ஹிலில் 102 மெகாவாட் கொள்ளளவு கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்திருப்பதன் வழியாக, உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,

தமிழ்ப் பள்ளிகளின் சிக்கல்களை நேர்மையாக பேசியுள்ள திரைப்படம் “தமிழ் ஸ்கூல் பசங்க” - சிறப்பு காட்சி

கோலாலம்பூர், 17/01/2025 : வீடு புரொடக்‌ஷன்ஸ் டேனிஸ் குமார், முனைவர் விமலா பெருமாள் தயாரிப்பில் ஷான் இயக்கத்தில் சமேஷன் மணிமாறன் இசையில் உருவாகியுள்ள “தமிழ் ஸ்கூல் பசங்க”

இங்கிலாந்தில் மலேசியாவின் மிகப்பெரிய முதலீடான Battersea மின் நிலையத்தை பிரதமர் பார்வையிட்டார்

லண்டன்[இங்கிலாந்து], 17/01/2025 : இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதியாக, வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள சபாநாயகர் மாளிகையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் லிண்ட்சே ஹோயலை

ஜோகூர் பாருவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலி

ஜோகூர் பாரு, 17/01/2025 : இங்குள்ள உலு திராம் அருகே கம்போங் ஓரனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த மூன்று குடும்ப உறுப்பினர்கள்

ஒற்றுமை பொங்கல் திருநாள் 2025 - தேசிய வகை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி

சுபாங் ஜெயா, 16/01/2025 : இவ்வாண்டு துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் பொங்கல் திருநாள் ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடப்பட்டது. ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்கள்

பகாங் அரசாங்கம் AI தரவு மையத்தை உருவாக்கும்

குவாந்தான், 16/01/2025 : விவசாயப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட புதிய ஆன்லைன் வணிகத் தளமாக செயற்கை நுண்ணறிவுத் தரவு மையத்தை (AIDC) பகாங் அரசாங்கம் உருவாக்கும், இது ஜனவரி

19,000க்கும் மேற்பட்ட SOCSO பங்களிப்பாளர்கள் இலவச டயாலிசிஸ் சிகிச்சை மூலம் பயனடைந்தனர்

கோலாலம்பூர், 16/01/2025 : சமூக பாதுகாப்பு அமைப்பில் (SOCSO) 19,000க்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் 1999 முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை மூலம் பயனடைந்துள்ளனர். மனிதவள அமைச்சர் ஸ்டீவன்

ஆசியான் தலைமைத்துவம்; 3 விவகாரங்களில் தற்காப்பு அமைச்சு கவனம் செலுத்தும்

ஜாலான் தெக்பி, 16/01/2025 : இவ்வாண்டு மலேசியா ஏற்றிருக்கும் ஆசியான் தலைமைத்துவத்தை வெற்றியடையச் செய்வதற்கான முயற்சிகளில், மூன்று விவகாரங்களில் தற்காப்பு அமைச்சு கவனம் செலுத்தும். வட்டார மோதல்களுக்கு

ஜோகூர் 2024 இல் RM2.1 பில்லியன் வருமானத்தை ஈட்டியது

ஜோகூர் பஹ்ரு, 16/01/2025 : நிர்ணயித்த இலக்கான RM1.9 பில்லியனுடன் ஒப்பிடும்போது, ​​2024 ஆம் ஆண்டு முழுவதும் சுமார் RM2.1 பில்லியன் வருமானத்தை ஜோகூர் அடைய முடிந்தது.