பெரும்பான்மை ஆதரவு இருப்பதால்:மந்திரி பதவியிலிருந்து விலகப் போவதில்லை காலிட்
சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் தமக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் தாம் அம்மாநில மந்திரி புசார் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.