நவம்பர் 2024 இல் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது – DOSM
கோலாலம்பூர், 12/01/2025 : 2024 நவம்பரில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 546,700 ஆகக் குறைந்துள்ளது. இதன் பொருள், குறிப்பிட்ட மாதத்தில் வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாகவே இருந்தது. தலைமை