முக்கிய நெடுஞ்சாலைகளில் சாலை போக்குவரத்து சுமூகமாக உள்ளது
கோலாலம்பூர், 24 ஜூலை- எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள போதிலும் நெடுஞ்சாலைகளில் சாலை போக்குவரத்து சுமூகமாகவே