MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மலேசிய வந்தடைந்தன.
Picture : AFP MH17 விமான விபத்தில் பலியானவர்களில் அடையாளம் காணப்பட்ட மலேசியர்களின் உடல்கள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இதையொட்டி இன்றைய தினம் மலேசிய துக்க நாளாக அனுசரிகக்ப்படுகிறது.