மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை ம.இ.கா இளைஞர் பிரிவு உதவுகிறது
மலேசியாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் ம.இ.கா இளைஞர் பிரிவு வரும் ஞாயிற்றுக்கிழமை (11/01/2015) காலை 8 மணியளவில் தெமெர்லோ சென்று கோலாகிராயில் சுத்தம் செய்யும்