என் தமிழ்

காய்கறிகள் விலை உயர்வுக்கு வெள்ளத்தை காரணம்காட்ட வேண்டாம்

rain34

ஜனவரி 8, புத்ரஜெயா: வியாபாரிகள் கீரை மற்றும் கடல் உணவுகளின் விலை உயர்விற்கு வெள்ளத்தை காரணாம் காட்ட வேண்டாம் என்று தாலுக் ஸ்ரீ ஸ்மைல் சபரி யாகொம் தெரிவித்தார்.
வியாபரிகள் கிழக்கு கடற்கரை ஒரங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை காரணம் காட்டி உணவு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டம் ஏன் என்றால் காய்கறிகள் கிலாங் பள்ளதாக்கு மற்றும் பெனிசுல பகுதிகளில் இருந்துதான் வருகிறது.
அப்பகுதிகள் எவ்வகையிலும் வெள்ளதால் பாதிக்கபடவில்லை என்றார் விவசாயதுறை அமைச்சர்.

Scroll to Top