பொங்கல் விழா முன்னேற்பாட்டுக்கான பொருட்களை இலக்கவியல் அமைச்சர் வழங்கினார். நமது பண்பாட்டை மேலும் ஓங்கச் செய்ய நவீன தொழில்நுட்பம் துணை புரியும் – அமைச்சர் கோபிந் சிங்
டாமான்சாரா, 05/01/2025 : பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கான பொருட்களை டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும், இலக்கவியல் அமைச்சருமான கோபிந் சிங் வட்டார மக்களுக்கு வழங்கினார். டாமான்சாரா நாடாளுமன்றத்தில் இந்த