பாஸ் கட்சி பக்காத்தான் கூட்டணியிலிருந்து பிரியும் அபாயம்
பாஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் சிலர் அக்கட்சித் தலைவர்களை பக்காத்தான் கூட்டணியிலிருந்து வெளியேற வலியுறுத்துவதைத் தொடர்ந்து அவ்விரு கட்சிகளுக்குமிடையேயான உட்பூசல் பூதாகரமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கூட்டணியிலிருந்து வெளியேறுவது