என் தமிழ்

பிரதமர் டத்தோ நஜீப் ரசாக் இல்லத்தில் நோன்பு பெருநாள் இல்ல உபசரிப்பு அமைதியாக நடைபெற்றது

Najib

புத்ரா ஜெயா ஸ்ரீ பெர்டான பிரதமர் டத்தோ நஜீப் ரசாக் இல்லத்தில் நோன்பு பெருநாள் இல்ல உபசரிப்பு நடைபெற்றது. அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் மற்றும் பொதுமக்களுமாக ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

MH17 விமான விபத்து காரணமாக இந்த விருந்து விழா மிகவும் அமைதியான முறையிலேயே கொண்டாடப்பட்டது.

 

Scroll to Top