விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகளின் சிதைந்த உடல் பாகங்களை அடையாளம் கண்டு அதனை வகைப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது,
ஒரு மனித தாடை எலும்பை அடையாளம் காணவே எங்களுக்கு பல மணிநேரம் பிடித்தது” என தெரிவித்துள்ளனர்.
சடலங்களைக் மலேசிய கொண்டு வருவதில் தாமதம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
MH17 விமான விபத்தில் பலியானவர்கலின் சடலங்களை அடையாளம் காண்பதில் சிரமம்
