என் தமிழ்

தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்று நண்பகல் வரை போக்குவரத்து மெதுவாக உள்ளது.

malaysia-traffic

தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்று நண்பகல் வரை  போக்குவரத்து மெதுவாக உள்ளது என பிளஸ் விரைவுவழி போக்குவரத்து கட்டுப்பாடு மையம் அறிவித்துள்ளது.

புக்கிட்தம்பூன் செல்லும் சாலையில் ஒரு கிமீ வரை போக்குவரத்து மெதுவாக உள்ளது.

Scroll to Top