MH136: அடிலெய்டுலிருந்து கோலாலம்பூர் பயணித்த விமானம் ரத்து July 30, 2014 167 பயணிகளுடன் அடிலெய்டுலிருந்துலிருந்து கோலாலம்பூர் நோக்கி கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சிக்கல் காரணமாக தாமதமானது. பின்னர் எல்லா சிக்கல்களும் தீர்வுகாணப்பட்டுவிட்டப் பின் விமானம் கோலாலம்பூர் நோக்கி பயணிக்க அனுமதியளிக்கப்பட்டது.
டஸால்ட் சிஸ்டம்ஸ் அலுவலகத் திறப்பு விழா : சிறு நிறுவனங்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவி வழங்க கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல் மலேசியா
செல்காம் டிஜி – ஜூனியர் இன்னோவேத்தான் 2026 : 200 மலேசிய மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி மலேசியா