MH17 விமான விபத்தில் பலியானாவர்களின் சிதறிய பாகங்களை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
உக்ரையின் எல்லையில், அந்நாட்டு இராணுவத்திற்கும், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்குமிடையே போர் நிகழ்ந்து வருவதால் நெதர்லாந்து MH17 விமான விபத்தில் பலியானவர்களையும், சிதறிய பாகங்களையும் தேடும் பணியைத் தற்காலிகமாக