ஆகஸ்டு 8-ஆம் தேதி :MCD சாப்பிட வேண்டாம் August 5, 2014 கோலாலம்பூர் ஆகஸ்டு 8-ஆம் தேதி மலேசியாவில் MCD புறக்கணிப்பு நாள்.அன்றைய நாள் அதை வாங்கி சாப்பிடாமல் MCD—யைப் புறக்கணிப்போம் என்ற குறுந்தகவல் மலேசியாவில் பரவி வருகிறது.
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் கியூபாவுக்கு ரூ.965 கோடி மனிதாபிமான நிதி : அமெரிக்கா அறிவிப்பு உலகம்