மலேசியா

அட்லிக்கு ஒரு வருட சிறைத்தண்டனை

முன்னாள் மாணவர் தலைவர் ஆடாம் அட்லி தேச நிந்தனை குற்றம் புரிந்துள்ளார் என்று தீர்மானித்த கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 12 மாத கால சிறைத்தண்டனை விதித்தது.

இடி மற்றும் கனமழையால் கார்கள் சேதம்

பாயான் பாருவில் உள்ள  கிறிஸ்டர் பாயிண்ட் எனுமிடத்தில் 19/09/2014 மாலை இடி மற்றும் புயலுடன் கூடிய கனமழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள பெயர் பலகைகள் விழுந்ததில்,அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன,

உணவை வீணாக்குபவர்கள் மீது நடவடிக்கை : மலேஷியா முஸ்லீம் நுகர்வோர் சங்கத்தின் தலைவர் தலைமை ஆர்வலர் டத்தோ நஜிம் ஜோகன் வலியுறுத்தல்

யாரெல்லாம் உணவை வீணாக்குகின்றார்களோ, அவர்களுக்கெல்லாம் அபராதம் விதிக்க வேண்டும் என்று மலேஷியா முஸ்லீம் நுகர்வோர் சங்கத்தின் தலைவர் சமூக ஆர்வலர் டத்தோ நஜிம் ஜோகன் கூறியுள்ளார். உணவு

மலேசியாவிற்க்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு MH17 விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்திற்க்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ அனிஃபா

கடத்தல் குழுக்கள் மூலம் சபா கடலுக்கு அச்சுறுத்தல்

பணத்திற்காக தெற்கு பிலிப்பைன்ஸ் கடத்தல் குழுக்கள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் சபா கிழக்கு கடற்கரையோரம் ஊரடங்கு உத்தரவை அக்டோபர் 5 வரை நீட்டிக்க பாதுகாப்பு படைகள் உத்தேசித்துள்ளன. மேலும்

சிலாங்கூர் முதலமைச்சர் பிரச்சனை : நல்ல முடிவு எடுக்க சுல்தானுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்

சிலாங்கூர் முதலமைச்சர் பிரச்சனையில் நல்ல முடிவை விரைவாக சுல்தான் எடுக்க அவருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு.

அன்வர் இப்ராஹிம் மக்களை குழப்பக் கூடாது: டத்தோ முகமது முனிர் பானி

சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னனி நிர்வகித்தபோது, மந்திரி பெசார் பதவிக்கு நாட்டின் பிரதமர் பலரது பெயர்களை பரிந்துரைப்பார். பின்னர் அதிலிருந்து  தகுதியான ஒருவர் அப்பதவிக்கு நியமிப்பதே வழக்கமாக

பெங்காலன் கூபோர் இடை தேர்தலுக்கு ஞாயிறன்று  போலீசார் வாக்களிக்க உள்ளனர்

பெங்காலன் கூபோர் மாநில இடை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் 21/09/2014 ஞாயிறு அன்று 109 போலீசார்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தும்பக் மாவட்ட

பக்காதான் உடையாது-ஹாடி உறுதி!

”சிலாங்கூர் மந்திரி பெசார் பிரச்சனையால் பக்காதான் உடையாது. பக்காதான் பங்காளிக் கட்சிகள் இப்பிரச்சனையில் இருந்து மீண்டு வரும்” என பாஸ் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர்

MH17 விமான விபத்தில் உயிரிழந்த மேலும் 3 பேரின் உடல்கள் மலேசியா கொண்டுவரப்பட்டது

MH17 விமான விபத்தில் உயிரிழந்த மேலும் 3 பேரின் உடல்கள் இன்று 19/09/2014 அன்று காலை தாயகம் கொண்டுவரப்பட்டன. அவரது உடல்கள் நெதர்லாந்து விமானத்தின் மூலம் மலேசியாவில் உள்ள