அக்டோபர், 14 எபோலா வைரஸ் தாக்கிய நாடுகளுக்குச் சென்று வர மலேசியர்களுக்குத் தடை விதிக்கப்படாது. ஆயினும், அந்நோய் தாக்காமல் இருக்க சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார துணையமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹில்மி யாஹ்யா தெரிவித்தார்.
எபோலா பாதித்த நாடுகளுக்கு மலேசியர்கள் சென்று வரலாம்
