தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கறி கோழி விலை சரிந்துள்ளது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கறி கோழி விலை சரிந்துள்ளது

SONY DSC

அக்டோபர், 14, தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு உயிருள்ள கறி கோழி ஒரு கிலோ RM5.70, நடுத்தர கோழி 7 ரிங்கிட்டுக்கும், சூப்பர் கோழி 7.80 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.

இதனிடையே எலும்புடன் கூடிய நாட்டாடு ஒரு கிலோ 36 ரிங்கிட்டாகவும், இறக்குமதி செய்யப்பட்ட எலும்பில்லாத இறைச்சி 25 ரிங்கிட்டாகவும் விற்கப்படும்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு உயிருள்ள கோழி ஒரு கிலோ 6.40 ரிங்கிட்டாகவும், நடுத்தர கோழி 7 ரிங்கிட்டாகவும், மற்றும் சூப்பர் கோழி 7.80 ரிங்கிட்டாகவும் விற்கப்பட்டது.

அதேவேளையில் நாட்டாடு ஒருகிலோ 35 ரிங்கிட்டாகவும், இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டிறைச்சி 24 ரிங்கிட்டாகவும் விற்கப்பட்டன.