பெங்காலான் குபோர் சட்டமன்ற இடைத்தேர்தல்:செப்டம்பர் 25ஆம் தேதி ஓட்டுப்பதிவு
பெங்காலான் குபோர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஓட்டுப்பதிவு வரும் செப்டம்பர் 25-ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Read More