டாக்டர் வான் அசிசா இஸ்மாயில் சிலாங்கூர் முதல்வரனால் அன்வார் இப்ராகிம்தான் மாநிலத்தை நிர்வகிப்பார் என்று முன்னாள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறியுள்ளார்.அசிசாவின் பின்னணியில் இருந்துகொண்டு அன்வார்தான் ஆட்சி நடத்துவார்.
அசிசாவுடன் தமக்குத் தனிப்பட்ட முறையில் பகை எதுவும் இல்லை என்று கூறினார்.