மெர்டகா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 28/082014 அன்று மாலை 5.30 மணியளவில் ப்ரிக்பீல்ஸ்டில் உள்ள கே கே தினா வீடியோ மையத்தின் முன் பொது மக்களுக்கு மலேசிய தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ம இ கா தேசிய இளைஞர் பிரிவின் கலை பிரிவு, மலேசிய இந்தியர்கள் கலைஞர்கள் இயக்கம், முக்கிய பிரமுகர்கள், இளைஞர் மற்றும் விளையாட்டு துறௌ துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் மற்றும் மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ T. மோகன் ஆகியோர் கலந்துகொண்டு கொடிகளை வழங்கினர்.
டத்தோ M.சரவணன் மற்றும் டத்தோ T.மோகன் தேசிய கொடி வழங்கும் நிகழ்வு : ம இ கா இளைஞர் பிரிவு ஏற்பாடு
