என் தமிழ்

முதல்வர் பதவிக்கு இரண்டு பேரை பரிந்துரைக்க போகிறது: பாஸ்

download (9)

முதல்வர் பதவிக்கு பக்கத்தான் கூட்டணி கட்சிகள் ஒரே ஒரு பெயரையே அரண்மனையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை நிராகரித்த பாஸ் இரண்டு பேரை பரிந்துரைக்க போவதாக கூறியுள்ளது.

சுல்தானின் ஆணைப்படிதான் பாஸ் நடந்துகொள்ளும் எனறு அதன் தலைமை செயலாளர் முஸ்தபா அலி தெரிவித்தார்.

Scroll to Top