இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்- அமைச்சர் கோபிந் சிங் டியோ தகவல் தொழில்நுட்ப மேம்பாடு நமது பாரம்பரியத்தை கட்டிக் காக்கும்.
டாமான்சாரா டாமாய், 14/01/2025 : பொங்கல் விழா என்பது இந்தியர்களின் முக்கியமாக உலகத் தமிழர்களுக்கான ஓர் உன்னத விழா. பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில், பொங்கல்