மலேசியா, ரிசால்மனை விரைவில் நியு சிலாந்துக்குத் திருப்பி அனுப்பும்
ஒரு பெண்ணுடன் வன்புணர்வு கொள்ள முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசிய தூதரக அதிகாரியை நியு சிலாந்துக்கு “இயன்ற விரைவில் திருப்பி அனுப்ப” ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. “அவருக்கு மருத்துவ […]