ஆஸ்ட்ரோவின் 3-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா

ஆஸ்ட்ரோவின்  3-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2017 செப்டம்பரில் நடைபெறுகிறது

ஆஸ்ட்ரோவின் மாபெரும் 3-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி எதிர்வரும் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24-ஆம் தேதி