slide
Prev
Next
ம.இ.கா புத்ராவின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி விளையாட்டு போட்டிகள்.*     ம.இ.கா இளைஞர் பிரிவும் மணிபால் சர்வதேச பலகலைக்கழகமும் இணைந்து உதவித்தொகை திட்டம்.*    தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.*     நடிகர் ஜோ இன்று காலை மருத்துவமனையில் காலமானார்.*

சற்றுமுன்

டத்தோ T. மோகன் பிறந்தநாளை கடந்த 18/03/2017 அன்று கொண்டாடினார். விழாவில் பல தலைவர்கள், நண்பர்கள் மற்றூம் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துக் கொண்டனர்.

  3 ஜீனியஸ் தமிழ் திரைப்படத்தின் இயக்குனர் திரு. P.K.ராஜ் திரைப்படம் பற்றி பேட்டி.

இந்து மதத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ம இ கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

”நாம்” பேரியக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவிபேரரசர் வைரமுத்துவின் தன்முனைப்பு உரை நிகழ்வில் டத்தோ சரவணனின் எழுச்சி உரை.

”நாம்” பேரியக்கத்தின் ஏற்பட்டில் கவிபேரரசு வைரமுத்துவின் தன்முனைப்பு உரை நிகழ்வு நேதாஜி மண்டபத்தில் 6-9-2014 நடைபெற்றது.  

நாடு 57வது சுகந்திர தினத்தை கொண்டாட இன்னும் சில தினங்களே இருக்கும் இவ்வேளையிலும் இன்னும் சிகப்பு நிற அடையாள அட்டையுடன் தாம் யார் என்ற அடையாளங்கள் இழந்து நம்மிடையே வாழ்வோரின் எண்ணிக்கை ஏராளம். இப்பிரச்சனையால் நாட்டில் பல வாய்ப்பு வசதிகள் இருந்தும் பெறமுடியாமல் தவிப்போருக்கு தீர்வு காணும் வகையில் சமூக வியூக அறவாரியத்தின் ஏற்பாட்டில் மலேசிய குடிநுழைவு துறை தேசிய பதிவு இலாக்கவுடன் இணைந்து சிகப்பு நிற அடையாள அட்டை பதிவு நிகழ்வு 14 ஆகஸ்டு 2014 மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடந்தேறியது. இதில் மை டப்தார் அமைச்சரவையில் ஒருங்கிணைப்பாளரான டத்தோ சிவசுப்ரமணியம் கலந்து கொண்டு பெரும்பாலோரின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளை முறையாக […]

  கூட்டரசு பிரதேச ம இ கா இளைஞர் பிரிவு 20ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டில் தேசிய ம இ கா இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் ம இ கா இளைஞர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

ம இ கா தேசிய தகவல் பிரிவு தலைவர் திரு. L.சிவசுப்ரமணியம் மலேசிய தமிழ் நிகழ்சிகள் அடிக்கடி நிறுத்தப்படுவதை பற்றி பேட்டி அளித்தார்.  பெர்னாம தமிழ் செய்திகள், ஹலோ மலேசியா மற்றும் கலப்படம் ஆகிய நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தும் குறித்தும் அவர் தெரிவித்தார்.