என் தமிழ்

எண்ணெய் விற்பனை மூலம் ஆயுத பலத்தை பெருக்கி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

isis

செப்டம்பர் 8, சிரியாவில் பணம் சொழிக்கும் எண்ணெய் கிணறுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி வருகின்றனர். ஜஷால் என்ற இடத்தில் அரசின் கட்டுப்பாட்டின் இருந்த எண்ணெய் கிணற்றையும் தீவிரவாதிகள் கைப்பற்றினர். கடந்த 3 நாட்களாக சிரியா ராணுவத்துடன் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. எண்ணெய் விற்பனை மூலம் தங்களது ஆயுத பலத்தை பெருக்கி வருகின்றனர் ஐ.எஸ்.தீவிரவாதிகள்.

Scroll to Top