என் தமிழ்

பேராக் மஇகா கட்டிடத்தை டான் ஸ்ரீ ராமசாமி கைப்பற்றினார்

mic-logo

செப்டம்பர் 7, பேரா மாநில ம.இ.கா கட்டிடத்தை மாநில ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ ராமசாமி மீண்டும் கைப்பற்றினார். நேற்று தனது ஆதரவாளர்களுடன் போலீஸ் புகாரை செய்துவிட்டு மாநில கட்டிடத்தின் பூட்டை உடைத்தர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநில மந்திரி பெசாரின் சிறப்பு செயலாளர் டத்தோ இளங்கோவின் தரப்பினர் கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். டத்தோ இளங்கோ தனது அடாவடித்தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என டான் ஸ்ரீ ராமசாமி எச்சரித்தார்.

Scroll to Top