ஆகஸ்டு 21, வரும் செப்டம்பர் மாதம் முதல் வங்கிகளுக்கு மாதந்தோறும் 2–வது மற்றும் 4–வது சனிக்கிழமைகள் முழு விடுமுறையாகவும் மற்ற சனிக்கிழமைகள் மாலை 5 மணி வரை வங்கிகள் செயல்பாடும் என்று மத்திய அரசு நேற்று வங்கிகள் வேலை நாட்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை செயல்பட்ட வங்கிகள் இனி மாலை 5 மணி வரை செயல்படும். இது வரை வங்கிகளில் சனிக்கிழமைகளில் அரை நாள் வேலை நாளாக இருந்து வருகிறது.
Previous Post: சோமாலியாவில் 25 தீவிரவாதிகள் பலி