புலி படத்தின் டிரெய்லர் அமோக வரவேற்பு

புலி படத்தின் டிரெய்லர் அமோக வரவேற்பு

puli-tam

ஆகஸ்டு 21, சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யின் புலி படத்தின் அதிகாப்பூர்வ டிரெய்லரை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்ட தருணத்தில் ரசிகர்கள் ஏகொபித்த வரவேற்புகளை கொடுத்துள்ளனர். வெளியிட்ட 15 நிமிடங்களில் 1 லட்சத்தை கடந்துள்ளது. இன்னும் முழுமையாக 12 மணிநேரங்கள் கூட முழுமை பெறாத நிலையில் 4 லட்சம் பார்வையாளர்களை கடப்பது அவ்வளவு எளிதல்ல.